புதன், 27 ஆகஸ்ட், 2014

18.விபரீத புணர்ச்சி யோனி நோய் குணம்.


  • மோகம் அதிகமாகி,எப்பொழுதும் உடலுறவில் மனம் சென்று ஆண்களை காம வலையில் வீழ்த்துவர்.
  • இவர்கள் பிறப்பு உறுப்பிலிருந்து துர்நாற்றம் கலந்த நீரானது வெளிவரும்.  
  • இதனால் மயக்கம் பலவீனம் போன்றவை ஏற்படும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

17.தாமரைக்காய் யோனி நோய் குணம்.


  • அதிக புணர்ச்சியின் காரணமாக பெண்ணுறுப்பின் துவாரத்தில் வாய்வு தங்கி,பல குணங்களைக் காட்டும்.
  • ரத்தமானது தசையை மேவி தாமரைக் காய் போல் கனத்துக் காணப்படும்.
  • விஷத்தின் தன்மையால் தாமரைக் காய் யோனி நோயாக மாறும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

16.கிருமி யோனி நோய் குணம்.


  • அதிகமாக உடலுறவின் காரணமாக பெண்ணுறுப்பில் இரத்தம் கட்டுப்பட்டு,அதில் கிருமிகள் அதிகம் தோன்றும்.இதனால் நமைச்சல் ஏற்பட்டு போகத்தில் விருப்பம் கொள்வர்.
  • ரத்தம் துர்நாற்றமுடன் வெளியாகும்.
  • இந்த நோயின் கெடுகளை சொல்ல முடியாது.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

15.ருது கால யோனி நோய் குணம்.


  • ருது கால பருவத்தில் உடலுறவு விரும்பிச் செய்வதால் உதிரமானது யோனியினுள் கட்டுப்பட்டு,யோனி நிறம் குன்றி,கலங்கலுடன் இரத்தம் வெளிவரும்.
  • இன்நிலையில் குத்தலும்,தொடை இடுக்குகளில் வேதனையும் எழும்.
  • இந்த உதிரம் உடலில் பரவும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

14.தூலித யோனி நோய் குணம்.


  • வாசனையுடைய போதை பொருட்களை நாளுக்கு நாள் மிதமிஞ்சி அருந்தலாலும்,அதிக அளவு உடலுறவு செய்ய விரும்புவதாலும் கலவியில் வாய்வானது தங்கி உடலை உப்புசமாக்கும்.
  • யோனி துவாரம் இறுகும்.
  • வழுவறியாத வகையில் புணர்ச்சியில் ஈடுபடு வருக்கு தூலித யோனி நோய் ஏற்படும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

13.அதிசார யோனி நோய் குணம்.


  • பருமனுள்ள ஆண்குறியுடையவருடன் அதிகமாக உடலுறவு கொள்ளுவதால் பெண்ணுறுப்பில் வீக்கமும்,வேதனையும்,தொந்தரவும்,அதிகமாக காணப்படும்.
  • ஐம்பொறிகளும் அறிவும் தன்னிலைக் கெட்டு உடல் தளர்ச்சியடையும். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

12.நபோஜ யோனி நோய் குணம்.


  • மாதவிடாய் ஏற்பட்டு கருத்தரிக்கும் காலத்தில் புணரும்போது கணவனின் விந்தானது சுடேறி  கருப்பையில் செல்லுவதால் பெண்ணுறுப்பு சிவந்து புண்ணாகும்.
  • நாள் செல்லச்செல்ல பெண்ணுறுப்பு உயர்ந்து போகும்.
  • ஆடவரை விரும்ப மாட்டார்.
  • ஆடவரை சற்றேனும் நினைக்க மாட்டார். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.