புதன், 27 ஆகஸ்ட், 2014

18.விபரீத புணர்ச்சி யோனி நோய் குணம்.


  • மோகம் அதிகமாகி,எப்பொழுதும் உடலுறவில் மனம் சென்று ஆண்களை காம வலையில் வீழ்த்துவர்.
  • இவர்கள் பிறப்பு உறுப்பிலிருந்து துர்நாற்றம் கலந்த நீரானது வெளிவரும்.  
  • இதனால் மயக்கம் பலவீனம் போன்றவை ஏற்படும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

17.தாமரைக்காய் யோனி நோய் குணம்.


  • அதிக புணர்ச்சியின் காரணமாக பெண்ணுறுப்பின் துவாரத்தில் வாய்வு தங்கி,பல குணங்களைக் காட்டும்.
  • ரத்தமானது தசையை மேவி தாமரைக் காய் போல் கனத்துக் காணப்படும்.
  • விஷத்தின் தன்மையால் தாமரைக் காய் யோனி நோயாக மாறும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

16.கிருமி யோனி நோய் குணம்.


  • அதிகமாக உடலுறவின் காரணமாக பெண்ணுறுப்பில் இரத்தம் கட்டுப்பட்டு,அதில் கிருமிகள் அதிகம் தோன்றும்.இதனால் நமைச்சல் ஏற்பட்டு போகத்தில் விருப்பம் கொள்வர்.
  • ரத்தம் துர்நாற்றமுடன் வெளியாகும்.
  • இந்த நோயின் கெடுகளை சொல்ல முடியாது.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

15.ருது கால யோனி நோய் குணம்.


  • ருது கால பருவத்தில் உடலுறவு விரும்பிச் செய்வதால் உதிரமானது யோனியினுள் கட்டுப்பட்டு,யோனி நிறம் குன்றி,கலங்கலுடன் இரத்தம் வெளிவரும்.
  • இன்நிலையில் குத்தலும்,தொடை இடுக்குகளில் வேதனையும் எழும்.
  • இந்த உதிரம் உடலில் பரவும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

14.தூலித யோனி நோய் குணம்.


  • வாசனையுடைய போதை பொருட்களை நாளுக்கு நாள் மிதமிஞ்சி அருந்தலாலும்,அதிக அளவு உடலுறவு செய்ய விரும்புவதாலும் கலவியில் வாய்வானது தங்கி உடலை உப்புசமாக்கும்.
  • யோனி துவாரம் இறுகும்.
  • வழுவறியாத வகையில் புணர்ச்சியில் ஈடுபடு வருக்கு தூலித யோனி நோய் ஏற்படும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

13.அதிசார யோனி நோய் குணம்.


  • பருமனுள்ள ஆண்குறியுடையவருடன் அதிகமாக உடலுறவு கொள்ளுவதால் பெண்ணுறுப்பில் வீக்கமும்,வேதனையும்,தொந்தரவும்,அதிகமாக காணப்படும்.
  • ஐம்பொறிகளும் அறிவும் தன்னிலைக் கெட்டு உடல் தளர்ச்சியடையும். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

12.நபோஜ யோனி நோய் குணம்.


  • மாதவிடாய் ஏற்பட்டு கருத்தரிக்கும் காலத்தில் புணரும்போது கணவனின் விந்தானது சுடேறி  கருப்பையில் செல்லுவதால் பெண்ணுறுப்பு சிவந்து புண்ணாகும்.
  • நாள் செல்லச்செல்ல பெண்ணுறுப்பு உயர்ந்து போகும்.
  • ஆடவரை விரும்ப மாட்டார்.
  • ஆடவரை சற்றேனும் நினைக்க மாட்டார். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

11.மகா யோனி நோய் குணம்.


  • பெண்ணுறுப்பில் வாய்வு தங்கி,நாளுக்கு நாள் யோனி கறுப்பு நிறமாகி,வயிற்றில் வேதனை உண்டாகும்.
  • பெண்ணுறுப்பில் சதைப்பிடிப்பு அதிகமாகி யோனி விரிவடையும்,வேதனையும்,வீக்கமும் உண்டாகும். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

10.வடியோனி நோய் குணம்.


  • நாள் தவறாமல் புணர்ச்சிச் செய்வதன் காரணமாக வடி யோனி நோய் ஏற்படுகிறது.
  • இதனால் தும்மல் எழும்.
  • ஏப்பம் அடங்கி விடும்.
  • வேதனையுடன் கருப்பு,மஞ்சள் நிறத்தில் இரத்தம் பெண்ணுறுப்பிலிருந்து வெளியாகும்.
  • மலம் ரத்தம் கலந்து வெளியாகும்.
  • அரோசிகம்,தொடை இடுக்குகளில் குத்தல் போன்றவை ஏற்படும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

9.சிவப்பு யோனி நோய் குணம்.


  • வாத-பித்த-சிலேற்பனத்தின் காரணமாக யோனிக்குள் உதிரம் தங்கி சூட்டின் நிமித்தம் சிவப்பு நிறமாக வெளியே காணும்.
  • உடலில் ரத்தத்தை வற்ற செய்யும். 

 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

8.கோழை யோனி நோய் குணம்.


  • பிரசவம் ஆன ஆறு,ஏழு   நாளில் உடலுறவு கொண்டால் வாய்வு தங்கி கருப்பைக்குள்ளில் கோழை போல் கபம் விழும்.இதனால் பல கேடுகள் உண்டாகும்.
  • பெண்ணுறுப்பில் கோழை திடீரென வடியும்.
  • அடிக்கடி வாந்தி ஏற்படுவதுபோல் தோன்றி வேதனை காட்டும். 
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

7.சூலை யோனி நோய் குணம்.


  • மேடு பள்ளமான படுக்கையில் படுத்தும்,
  • மிகுதியாக உடலுறவு செய்வதால் பெண்ணுறுப்பில் வாய்வு தங்கிவிடும்,இதனால் உறுப்பை குவிக்கவோ,விரிக்கவோ இயலாது.
  • நரம்புகளில் பழு ஒதுங்கி,நடுக்கமும்,வேதனையும் உண்டாகும்.
  • மாதவிடாய் காலத்தில் உடலுறவு விரும்பி செய்ய,சிறுநீர் கடுத்து வெளியேறும்.
  • கடிதமும் சூம்பி விடும்.பல தொல்லைகள் உண்டாகும்.
  • இந்நோய் ஏற்பட்டால் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

6.கொதிப்பு யோனி நோய் குணம்.


  • பெண்ணுறுப்பில் கொதிப்பு காணும்.
  • கடுப்புடன் இரத்தம் வெளியாகும்.
  • கர்ப்ப காலத்தில் சூடு தாவி,கர்ப்பத்தை அழிக்கும்.
  • சய ரோகம்,விஷ ரோகம் போன்ற கொடிய நோய்கள் உண்டாகும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

5.இரத்தச் சீழ் யோனி நோய் குணம்.


  • யோனி அதிக வேதனை தரும்.
  • பல வண்ணத்துடன் சீழும் ரத்தம் கலந்து துர்நாற்றத்துடன் ஒழுகும்.
  • நிதம்பத்தில் கொடிய நோயை உண்டுபண்ணும்.

4.உபத்திரவ யோனி நோய் குணம்.


  • இந்நோயால் பல்வேறு தொல்லைகள் உற்பத்தியாகும்.
  • இரத்தத்தோடு சீழ் கலந்து நுரைபோல் வெளி ஏறும்,வேதனையும் தோன்றும்.
  • சதைப் பாகங்களில் குத்தல் காணும்.
  • மஞ்சள் நோய்(காமாலை ),சய ரோகம் போன்றவை இதனால் ஏற்படும்.
  • அல்குலில் புழு தோன்றும்.
  •  சவ்வானது மஞ்சள் நிறம் பாவித்து இருக்கும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

3.சிலேற்பன யோனி நோய் குணம்.


  • சீதளம் மிகுந்து,மேகமுடன் தணுப்புக் காணும்.
  • அதிக வேதனை தோன்றும்.
  • பெண்ணுறுப்பு வெளுத்து காணும்.
  • நீர் கசிவு அதிகமாக காணும்.

2.பித்தயோனி நோய் குணம்.


  • பெண்ணுறுப்பில் துர்நாற்றம் வீசும்.
  • கறுப்பு மஞ்சள் நிறத்துடன் நுரையானது சிவந்து காணும்.
  • யோனி வழியாக ரத்தம் பாயும்.
  • விஷ சுரம் ஏற்பட்டதுபோல் தோற்றமளித்து அதிக தாகம் ஏற்படும்.
  • உடலிலிருந்து அனல் வீசுவதோடு இரத்த போக்கு ஏற்படும்.
  • உடலானது துர் நாற்றம் வீசும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

1.வாதயோனி நோய் குணம்.


  • பெண்ணுறுப்பில் வாய்வு தங்கி உடல் கறுப்பு நிறமாக காணும்.
  • கிருமி நெளியும்.
  • உடலில் அதிகமாக வியர்வை தோன்றும்.
  • நுரையுடன் சிவப்பு(ரத்தம் ) தோன்றும்.
  • உஷ்ணத்துடன் ரத்தம் விழும்.
  • அடி வயறு கனத்து காணும்.
  • மறைவிடத்தின் அருகில் இரண்டு தொடை இடுக்குகளில் அரிப்பு ஏற்படும்.
 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

பெண்குறி நோய்கள் வரலாறு


  • பெண்குறியில் நோய் உண்டாக காரணங்கள் :
  1. மிதமிஞ்சிய போகத்தால் பெண்ணின் உடலில் சூடு அதிகரித்து மறைவிடம் வெந்து புண்ணாகும்.
  2. மேடு பள்ளங்களில் படுத்து உறங்குவதாலும் வாய்வு இன உறுப்பில் தங்கி நிற்கும்.
  3. மாதவிடாய் காலத்தில் புணர்வதாலும்,
  4. பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதாலும்,
  5. கடினப் புணர்சியாலும்,பெண்ணின் இன உறுப்பில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேற்சொன்ன காரணங்களால் பெண் உறுப்பில் 20 வகை நோய்கள் உண்டாகின்றன. 

 மேலும் விவரங்களுக்கு :

           whats App no.+91 9894618455.